அகமதாபாத் பொழுது போக்கு பூங்காவில் விபத்து: 2 பேர் பலி 26 பேர் படுகாயம்

அகமதாபாத்தில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2019-07-14 14:49 GMT
அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட  விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்