திரிபுராவில் பா.ஜனதா தலைவர்கள் 3 பேர் காங்கிரசுக்கு தாவினர்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.;

Update: 2019-03-19 22:39 GMT

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், அம்மாநில பா.ஜனதா துணைத்தலைவர் சுபால் பவுமிக், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பிரகாஷ் தாஸ், பிரேம்தோஷ் தேவ்நாத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் 3 பேரும் முன்பு காங்கிரசில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்