மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2019-03-13 12:16 GMT
புதுடெல்லி,

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.  

நாளை நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்