அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் - மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.;

Update: 2019-02-01 10:41 GMT
புதுடெல்லி,

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட். பட்ஜெட் அறிவிக்கப்பட்டபடியே அடுத்த கட்ட வேலைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்