எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையில் பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் #BudgetSession

Update: 2019-02-01 05:40 GMT
புதுடெல்லி

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  இரு அவைகளின்  கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்  நேற்று உரை நிகழ்த்தினார்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து பேசினார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மேலும் செய்திகள்