உத்தரகாண்ட்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 9 பேர் பலி

உத்தரகாண்டில் கார்ஜ் பள்ளத்தாக்கில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2018-09-03 15:16 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் கார்ஜ் பள்ளத்தாக்கில் சுமார் 700 அடி பள்ளத்தில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உள்ளூர் மக்களுடன் மீட்பு பணிகள் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்