கலாம் நினைவகத்தை பிரதமர் ஜூலை 27 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் - பாஜக
பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை திறந்து வைக்கிறாரென்று தமிழக பாஜக கூறியுள்ளது.
சென்னை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
”பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாஜக விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது” என்றார் தமிழிசை.