தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த மாதம் இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.;
புதுடெல்லி,
சீனாவில் இந்த மாதம் இறுதியில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசகர்களுக்கான கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னை குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கூட்டம் 27-ம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.