2018 முதல் ஒரே விலையில் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு

2018 முதல் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2017-07-06 14:50 GMT
புதுடெல்லி,

இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சகம் எடுத்துள்ள முடிவில்,

2018 ஜனவரி 1ம் தேதி முதல் விலையை அமல்படுத்த உணவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 2018 முதல் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், உள்ளிட்ட பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. திரையரங்குகள், விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் ஒரே விலையில் பொருட்கள் விற்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்