கர்நாடக கூட்டமைப்பு சார்பில் 15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

Procurement of 15 lakh liters of milk on behalf of Karnataka Federation

Update: 2022-11-15 21:34 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் மாவட்டங்கள் தோறும் உள்ள பால் கூட்டமைப்பு சார்பில் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பால் விலையை இந்த கூட்டமைப்பு சில நேரங்களில் நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 94 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது பால் கொள்முதலை கூட்டமைப்பு குறைத்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 78 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்