கொரோனா வைரசால் டாக்டர் பலி
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயது டாக்டர் ஒருவர், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.;
பூந்தமல்லி,
இதேபோல் சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஐ.சி.எப். ஊழியர், காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் ஐ.சி.எப். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருந்துள்ளது. அவரது உடல் கொளத்தூர் நேர்மை நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.