'டான்'படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்
இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது .இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ,வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .
Thank you one & all for making #DON 😎 a BLOCKBUSTER. The #PrivateParty gang just got bigger with all your love ♥️#DONBlockbuster 💥@Siva_Kartikeyan@SKProdOffl@KalaiArasu_@RedGiantMovies_@anirudhofficial@Dir_Cibi@priyankaamohan@iam_SJSuryah@thondankani@DoneChannel1pic.twitter.com/mJnZAlB1Tw
— Lyca Productions (@LycaProductions) May 18, 2022