எப்போது திருமணம்?

Update:2023-03-10 11:44 IST
எப்போது திருமணம்?

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் எப்போது? என்பது திரையுலகை சுற்றி வரும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு அவரது தந்தையும், நடிகருமான சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். 'திருமணம் என்பது வரலட்சுமியின் விருப்பம் தான். நான் கட்டாயப்படுத்துவதில்லை. வரலட்சுமி தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என்று என்னிடம் கூறும்போது, அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்