பூஜா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு?

Update:2023-07-21 13:00 IST

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான பூஜா ஹெக்டேவுக்கு சமீபகாலமாக வெளிவந்த படங்கள் கைகொடுக்கவில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு படத்திலிருந்து விலகல் என்றும் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தம் காரணமாக பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக பரபரப்பு தகவல்கள் பரவியது. ஆனால் இவை அனைத்தும் பொய் என்றும், இதுகுறித்த வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் என்றும் பூஜா ஹெக்டே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்