அடிமேல் அடி
விஜய் தேவரகொண்டாவின் அதிவேக வளர்ச்சி அவரது `லைகர்' படத்தின் தோல்வியால் அதே வேகத்தில் சரிந்து வருகிறதாம்.;
அவரை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருந்தவர்கள் பின் வாங்கு கிறார்களாம். இன்னொரு அடியாக ஹவாலா புகாரில் அமலாக்கத்துறையும் அவரை கிடுக்கிப் பிடி போட்டு விசாரித்து வருகிறது. `புகழ் என்பது கஷ்டங்களையும் கொண்டு வருகிறது' என்று புலம்புகிறாராம்.