நஸ்ரியா கொடுத்த அதிர்ச்சி

Update:2023-05-19 11:52 IST

சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் நஸ்ரியா. தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நஸ்ரியா, அவற்றில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்