`பீட்சா' நடிகர் உற்சாகம்

விஜய்சேதுபதி இந்தியில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.;

Update:2022-12-30 18:26 IST

`பீட்சா'வில் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய்சேதுபதி இந்தியில் கவனம் வைக்கிறார். அவரது நடிப்பில் ஷாருக்கானின் ஜவான், கத்ரினா கைப்புடன் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய 2 இந்தி படங்களும் விரைவில் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்தப் படங்களுக்கு பிறகு தனக்கு இந்தியில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

Tags:    

மேலும் செய்திகள்