சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள்

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி . இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

Update: 2023-07-19 16:43 GMT

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து ஆர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் சித்தி இத்னானி கருப்பு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்