சாய் பல்லவி ரோல் மாடல்

Update:2023-04-28 13:30 IST

நடன கலைஞராக இருந்து நடிகையாக மாறிய சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, ``நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது சிம்ரன் படங்களை அதிகம் ரசித்து பார்ப்பேன். அவரது நடனத்தை விரும்புவேன். ஒருவேளை நான் நடிகையானால் இவரை போலத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு அவரே ரோல் மாடல்'' என்றார். சாய் பல்லவியின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் சிம்ரன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்