டேனியின் புதுமுயற்சி

Update:2023-05-19 12:40 IST

பொல்லாதவன், பையா, ரவுத்திரம் படங்களில் நடித்துள்ள டேனி, `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தொடர்ந்து மியாவ், மரகத நாணயம், ரங்கூன், மாநாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். அடுத்து டேனி நடிப்பு பயிற்சி பட்டறை மூலம் பல நடிகர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதாரவி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் அவரது முயற்சிக்கு ஊக்கம் அளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்