வித்தியாசமான காதலி!
நடிகை நயன்தாரா வித்தியாசமான காதலிக்கு உதாரணமாகி உள்ளார்.
“சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, அதைப்பார்த்து சந்தோசப்படுவதுதான்” என்று சொல்வார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார், நயன்தாரா. தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த ‘ஜாக்குவார்’ கார் வாங்கி கொடுத்து விட்டு, தனது உபயோகத்துக்கு சாதாரண கார்களையே பயன்படுத்துகிறார்!
தன்னை எளிமையாக காட்டிக்கொண்டு, காதலரை பெருமையாக காட்டும் வித்தியாசமான காதலி!