டி.ராஜேந்தர் பாடிய பாடல்!
விஷால் சந்திரசேகர் இசையில், மதன் கார்க்கி எழுதிய ‘‘புடிச்சிருக்கா பெண்ணே சொல்லிப்புடு’’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.;

‘7 நாட்களில்’ என்ற படத்துக்காக விஷால் சந்திரசேகர் இசையில், மதன் கார்க்கி எழுதிய ‘‘புடிச்சிருக்கா பெண்ணே சொல்லிப்புடு’’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், பாடலை பாடிக்கொண்டே வெளியிட்டார்!