மார்பு தெரிய புது டிரஸ்: "பேஷன் என்ற பெயரில் உச்சகட்ட ஆபாசம்" நெட்டிசன்கள் விமர்சனம்

அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவத்.;

Update:2023-04-12 15:04 IST

மும்பை

உர்பி ஜாவித் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவித் ஒரு டிரெண்டிங் டிசைனராக உள்ளார். உர்பி ஜாவித் ஒரு நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட.

அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவத்.

இந்நிலையில், வக்கிரத்தின் உச்சமாக மார்பு டிசைன் கொண்ட மேலாடையை அணிந்தவாறு எல்லை மீறிய வீடியோவையே வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். எழுத்தாளர் சேத்தன் பகத் உள்ளிட்ட பலர் உர்பி ஜாவேத் இந்திய கலாச்சாரத்தையும் இளைஞர்களையும் கெடுக்கிறார் என குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக இந்திய கலாச்சாரத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் உர்பி ஜாவேத் என நெட்டிசன்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவரை திட்டி வருகின்றனர்.

உர்பி ஜாவித்தின் வரம்பு மீறிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.மேலும் சிலர் அவரை மனநல காப்பாகத்தில் அவரை அட்மிட் பண்ணுங்க என நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்