இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் 20 இந்தியத் திரைப்படங்கள்
இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன.;
சென்னை,
இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய போகிறது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி வெளியிட்டுள்ளது.
அதில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 3-வது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலியும் 20-வது இடத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படமும் உள்ளது.
தற்போது அந்த முழு பட்டியலை காண்போம்.
1. 'சிக்கந்தர்'
சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா
2. 'டாக்சிக்'
யாஷ்
3. 'கூலி'
ரஜினிகாந்த்
4. 'ஹவுஸ்புல் 5'
அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் மற்றும் சஞ்சய் தத்
5. 'பாகி 4'
டைகர் ஷெராப்
6. 'தி ராஜா சாப்'
பிரபாஸ்
7. 'வார் 2'
ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்
8. 'எல்2: எம்புரான்'
மோகன்லால் மற்றும் பிருத்விராஜ்
9. 'தேவா'
ஷாஹித் கபூர் மற்றும் பூஜா ஹெக்டே
10. 'சாவா'
விக்கி கவுஷல் மற்ரும் ராஷ்மிகா மந்தனா
11. 'கண்ணப்பா'
விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மற்றும் அக்சய் குமார்
12. 'ரெட்ரோ'
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே
13. 'தக் லைப்'
கமல்ஹாசன்
14. 'ஜாத்'
சன்னி தியோல்
15. 'ஸ்கை போர்ஸ்'
அக்சய் குமார் மற்றும் சாரா அலி கான்
16. 'சிதாரே ஜமீன் பர்'
அமீர் கான் மற்றும் தர்ஷீல் சபாரி நடித்துள்ள
17. 'தமா'
ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா
18. 'காந்தாரா 2'
ரிஷப் ஷெட்டி
19. 'ஆல்பா'
ஆலியா பட் மற்றும் ஷர்வரி வாக் நடித்துள்ளனர்
20. 'தண்டேல்'
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி