நயன்தாரா நிம்மதி
வாடகைத்தாய் குழந்தை சர்ச்சையில் இருந்த நயன்தாரா இப்போது நிம்மதியாக இருக்கிறாராம்.
வாடகைத்தாய் குழந்தை சர்ச்சையால் சில வாரங்கள் கவலையில் இருந்த நயன்தாரா, அரசு தன் மீது குற்றம் இல்லை என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகுதான் நிம்மதியாகி இருக்கிறாராம். இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க உற்சாகமாக கதை கேட்டு வருகிறாராம்.