நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா
நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை,
நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக கவசம் அணிந்து பாதுகாப்பக இருங்கள் . என தெரிவித்துள்ளார்.