இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற விஜய் சேதுபதி...!

மாமனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு இளையராஜாவிடம் நடிகர் விஜய் சேதுபதி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Update: 2022-04-16 13:10 GMT
கோப்புப்படம்
புதுச்சேரி,

மாமனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு இளையராஜாவிடம் நடிகர் விஜய் சேதுபதி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். 

புதுச்சேரியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க செல்வதற்கு  முன்னர், இளையராஜாவை நேரில் சந்தித்து சீனுராமசாமியும், விஜய் சேதுபதியும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

மேலும் செய்திகள்