ரியல்மி வயர்லெஸ் இயர்போன்

Update:2023-07-13 11:24 IST

ரியல்மி நிறுவனம் நார்ஸோ 60 சீரிஸில் வயர்லெஸ் 3 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய் துள்ளது. இதன் எடை குறைவான தாகவும், காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையிலும் வடி வமைக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் செயல்படும். வெள்ளை, மஞ்சள், கருப்பு நிறங்களில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.1,699

Tags:    

மேலும் செய்திகள்