எல்.ஜி. டோன் டி 90 இயர்போன் அறிமுகம்

Update:2023-07-05 13:18 IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் எல்.ஜி. நிறுவனம் புதிதாக டோன் 90 என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது டால்பி அட்மோஸ் இசையை வழங்கும் திறன் கொண்டது. இயர்போனில் டால்பி மியூசிக் சிஸ்டம் உடையதாக வந்துள்ள முதல் இயர்போன் இதுவாகும். திரை யரங்குகளில் கேட்பதைப் போன்ற இனிய இசை அனுபவத்தை இது அளிக்கும்.

இதன் விலை சுமார் ரூ.18,499.

Tags:    

மேலும் செய்திகள்