உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Update: 2024-12-29 04:57 GMT

image courtesy: PTI

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்