பிரான்சில் பாரீஸ் நகருக்கு வெளியே புறநகர் பகுதியில் அமைந்த ஸ்டேட் டி பிரான்ஸ் என்ற அந்நாட்டின் தேசிய ஸ்டேடியம் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது. பல நாடுகளின் தேசிய கொடிகளும் அதன் மேல்புறத்தில் காணப்படுகின்றன.
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான டோனி எஸ்டாங்குவெட் உரையாற்றினார்.
பிரான்சை சேர்ந்த பீனிக்ஸ் என்ற ராக் இசை குழுவினரின் கச்சேரி நடைபெற்றது.
வண்ணமயமாக ஜொலிக்கும் ஒலிம்பிக் வளையங்கள்
நடிகர் டாம் குரூஸ்
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட அமெரிக்க நடிகர் டாம் குரூஸ்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (மத்தியில்), அவருக்கு அடுத்து, அவருடைய மனைவி பிரிகிட் மேக்ரான் (மத்தியில் வலது புறத்தில்) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் ((மத்தியில் இடது புறத்தில்) மற்றும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டோனி ஸ்டான்குவெட் (வலது) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா
ஒலிம்பிக் போட்டி நிறைவுவிழாவில் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய நாட்டின் தேசிய கொடிகளை ஏந்தியபடி முன்னே செல்லும் காட்சியை காணலாம்.