வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.;

Update:2025-03-14 08:54 IST

கோப்புப்படம்

சென்னை,

வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து 270 பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்