திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மாலை 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-03-15 17:05 IST
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

திருச்சியில் நாளை (16.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சிதரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம்

கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்

ஹவுசிங்போர்டு, சுந்தர் ராஜ் புரம் காளியன்பட்டி, ஈச்சம்பட்டி, நல்லவன்னிப்பட்டி

வீட்டுவசதி வாரியம், அம்மாபட்டி, முத்துஐயம்பாளையம், நல்லியம் பாளையம், புளியம் பட்டி, மேலக்குன்னூர் பட்டி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்