சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து

சென்னை - விழுப்புரம் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-12-02 09:46 GMT

சென்னை,

கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்