விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு

Update: 2024-07-10 01:33 GMT
Live Updates - Page 2
2024-07-10 04:56 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

2024-07-10 04:49 GMT

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்