கோவை: பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-12-23 04:12 GMT

கோவை,

கோவையில் பிகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக கள்ளத்துப்பாக்கி வாங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளத்துப்பாக்கி தொடர்பாக குந்தன்ராஜ், ஹரிஷ், மற்றும் மணிகண்ட பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்