ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.5 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2025-01-05 09:10 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. . மதியம் 1.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,75.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்