சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.;

Update:2025-01-09 22:34 IST

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 162 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 526 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 331 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 503 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

528 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 620 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 209 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 26 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

81 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 400 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 227 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை இன்றும் தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்