இன்றைய நிகழ்ச்சி

எழுத்துக்களின் பயணம் என்ற தலைப்பில் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-வடிவெழுத்து அருங்காட்சியகம், சார்ஜா. நேரம்-காலை 9 மணிக்கு நடக்கிறது.;

Update:2023-10-22 00:43 IST

* இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீடு; இடம்-ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகம், அல் ஜாஹியா, சார்ஜா. நேரம்-காலை 10 மணி முதல் 12 மணி வரை. சிறப்பு விருந்தினர்கள்-முனைவர் பீ.மு.மன்சூர், முனைவர் பேரா.சித்திரை பொன் செல்வன், முனைவர் ஆ.முகம்மது முகைதீன் உள்ளிட்டோர்.

* எழுத்துக்களின் பயணம் என்ற தலைப்பில் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-வடிவெழுத்து அருங்காட்சியகம், சார்ஜா. நேரம்-காலை 9 மணி.

* துபாய் வடிவெழுத்து கண்காட்சி. இடம்-எதிகாத் அருங்காட்சியகம், துபாய். நேரம்-காலை 9 மணி.

* வடிவெழுத்து கண்காட்சி; இடம்-அல் ஒவைஸ் கலாசார அறக்கட்டளை அரங்கம், அல் ரிக்கா, துபாய். நேரம்-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

* முதலாவது அறுவடைத் திருவிழா; இடம்-சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயம், சார்ஜா. நேரம்-காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை.

* மார்பக புற்றுநோய் இலவச மருத்துவ முகாம்; இடம்-டமாக் ஹில்ஸ், துபாய். நேரம்-காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இடம்-நகீல் வெல்னஸ் ஓயசிஸ், துபாய். நேரம்-மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

* மார்பக புற்றுநோய் இலவச மருத்துவ முகாம்; இடம்-டமாக் ஹில்ஸ், துபாய். நேரம்-காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இடம்-நகீல் வெல்னஸ் ஓயசிஸ், துபாய். நேரம்-மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

Tags:    

மேலும் செய்திகள்