டிரெண்டியான 'லாங் பார்டர் ஆடைகள்'

ஆரம்ப காலத்தில் சேலையில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த லாங் பார்டர் வடிவமைப்பு, தற்போது கவுன், சுடிதார், குர்த்தி, பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில..;

Update:2022-09-04 07:00 IST

டை உலகில் டிரெண்டுக்கும், தலைமுறைகளுக்கும் ஏற்றது போல பல மாற்றங்கள் வந்துவிட்டன. எனினும், அன்று முதல் இன்றுவரை கிளாசிக் லுக், டிரெண்டி லுக் போன்றவற்றுக்கும், எல்லாவயதினருக்கும், அனைத்து வகையான உடல்வாகுக்கும் பொருந்தும்படி இருப்பது லாங் பார்டர் ஆடைகள். அதிலும், பெரிதாக வேலைப்பாடுகள் இல்லாமல், பிளெயின் லாங் பார்டர் ஆடைகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்.

ஆரம்ப காலத்தில் சேலையில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த லாங் பார்டர் வடிவமைப்பு, தற்போது கவுன், சுடிதார், குர்த்தி, பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில.. 

Tags:    

மேலும் செய்திகள்