டிரெண்டியான பிளவுஸ் வகைகள்
பெண்களுக்கு புடவை மீதான காதல் புராண காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்போது ‘டிரெண்ட்' ஆகிக்கொண்டிருக்கும் பிளவுஸ் வகைகள் சில.
புதிது புதிதாக பல மாடர்ன் உடைகள் அணிந்தாலும், சேலை கட்டும்போது மட்டும் பெண்கள் தனித்துவமான அழகோடு தெரிவார்கள். பெண்களுக்கு புடவை மீதான காதல் புராண காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. காலங்கள் பல கடந்தபோதும் 6 கஜம் புடவையின் தோற்றம் மாறவில்லை என்றாலும், நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப புடவையுடன் அணியும் பிளவுஸ் வகைகள் பரிணாமம் அடைந்து வருகிறது. அந்த வகையில் இப்போது 'டிரெண்ட்' ஆகிக்கொண்டிருக்கும் பிளவுஸ் வகைகள் சில.