கண்களைக் கவரும் 'உணவு அணிகலன்கள்'

உணவை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்படும் புட் ஜூவல்லரி (உணவு அணிகலன்கள்) தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு அச்சு அசலாக உணவு வகைகளை உணவு அணிகலன்களாக வடிவமைக்கிறார்கள்.;

Update:2023-10-15 07:00 IST
கண்களைக் கவரும் உணவு அணிகலன்கள்

பாரம்பரிய நகைகள், நவீன நகைகள் என ஒவ்வொரு நாளும் விதவிதமான அணிகலன்கள் புது வரவாக வந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சற்றே வித்தியாசமான வடிவமைப்புடன் தயார் செய்யப்படும் நகைகள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அந்த வகையில் உணவை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்படும் புட் ஜூவல்லரி (உணவு அணிகலன்கள்) தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு அச்சு அசலாக உணவு வகைகளை உணவு அணிகலன்களாக வடிவமைக்கிறார்கள். ஐஸ்கிரீம், ஆம்லெட், டோனட் என கண்களைக் கவரும் சில உணவு அணிகலன்களின் தொகுப்பு இதோ...

Tags:    

மேலும் செய்திகள்