இந்தியப் பெண்களுக்கேற்ற கோடை கால ஆடைகள்
பாந்தினி குர்த்தா, ஸ்கர்ட், லெனின் பேண்ட், பிரீ ஸ்டைல் லூஸ் பிட் ஜீன்ஸ், செக்டு மற்றும் ஸ்டிராப் செட், டை டை டாப், பிரில் சேலைகள் போன்ற ரகங்களை கோடை காலத்தில் தேர்வு செய்யலாம்.;
கோடை காலத்தில் ஆரோக்கியத்துக்கு கொடுப்பது போல ஆடை, அணிகலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பருத்தி ரக ஆடைகளையும், வெளிர் நிற ஆடைகளையும் அதிகம் பயன்படுத்துவது நல்லது. பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகள் அச்சிடப்பட்ட வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் என வெளிர் நிறங்கள் கொண்ட ஆடைகளை பலரும் விரும்பி அணிவார்கள். அதுமட்டுமில்லாமல் 'பேஸ்டல் வண்ணம்' என்று கூறப்படும் பால் வண்ணம் கலந்த, அடர்த்தி குறைந்த நிறங்கள் இன்றைய இளசுகளின் முதல் தேர்வாக இருக்கிறது.
இது தவிர பிரீஜி காட்டன் குர்த்திஸ், காட்டன் பேண்டுடன் கூடிய காட்டன் ஷாட் டாப்கள் அல்லது சட்டைகள், கமிஸ் மற்றும் டேங்க் டாப் வகைகள், பாந்தினி குர்த்தா, ஸ்கர்ட், லெனின் பேண்ட், பிரீ ஸ்டைல் லூஸ் பிட் ஜீன்ஸ், செக்டு மற்றும் ஸ்டிராப் செட், டை டை டாப், பிரில் சேலைகள் போன்ற ரகங்களை கோடை காலத்தில் தேர்வு செய்யலாம். அவற்றில் சில…