புத்தாண்டை மிளிர வைக்கும் 'ஸ்னோ' நகைகள்

ஒளிரக்கூடிய பளபளப்பான பனித்துளிகளின் வடிவங்களை நகைகளில் கொண்டு வருவதே இதன் தனித்துவம்.

Update: 2023-01-01 01:30 GMT

புத்தாண்டு அனைத்துக்கும் புதிய தொடக்கமாக அமையும். ஆடை, அணிகலன் என எல்லாவற்றிலும் புதிய ரகங்கள் வரும். இவற்றில், குளிர்காலத்தின் முக்கிய குறியீடான பனியை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் 'ஸ்னோ நகைகள்' பிரபலமானவை. ஒளிரக்கூடிய பளபளப்பான பனித்துளிகளின் வடிவங்களை நகைகளில் கொண்டு வருவதே இதன் தனித்துவம். அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருந்தும் வகையில் இந்த வகை நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில..

Tags:    

மேலும் செய்திகள்