மறுசுழற்சி நகைகள்
பழைய நகைகளின் பாகங்கள், கிளிப், ஹேர்பின், தண்ணீர் பாட்டில்கள், கேன் மூடிகள், பென்சில் துண்டுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் பல பொருட்களைக் கொண்டு கண்களைக் கவரும் அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே..
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் 'மறுசுழற்சி செய்யும் முறை' முக்கியமானது. உபயோகப்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்
அந்தவகையில், உபயோகப்படுத்தப்பட்ட துணி, குச்சி, பழைய நகைகளின் பாகங்கள், கிளிப், ஹேர்பின், தண்ணீர் பாட்டில்கள், கேன் மூடிகள், பென்சில் துண்டுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் பல பொருட்களைக் கொண்டு கண்களைக் கவரும் அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே…