இந்திய பாரம்பரிய நகைகள்

இந்தியாவில், பெண்கள் அணியும் ஆடைகளும், அணிகலன்களும் பாரம்பரிய அடையாளமாக நிலைத்து நிற்கின்றன.;

Update:2023-01-08 07:00 IST

ல்வேறு கலாசார மரபு கொண்ட இந்தியாவில், பெண்கள் அணியும் ஆடைகளும், அணிகலன்களும் பாரம்பரிய அடையாளமாக நிலைத்து நிற்கின்றன. பரந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கும் விதமாக, பாரம்பரிய நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, அசாம் மாநிலத்தின் தேயிலை தோட்டங்களை குறிக்கும் வகையிலான, 'தேயிலை இலை நகைகள்' பாரம்பரிய உடைகளுடன் சேர்த்து அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில…

Tags:    

மேலும் செய்திகள்