மணப்பெண்களை அலங்கரிக்கும் 'புளோரல் நகைகள்'

தற்போது பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் புதிய முறைகளைப் புகுத்தி பலவிதமான அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் பூக்களால் செய்யப்படும் அணிகலன்கள் ‘புளோரல் நகைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

Update: 2022-10-30 01:30 GMT

ந்தியத் திருமணங்களில் மணப்பெண்ணின் ஆடை அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். தற்போது பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் புதிய முறைகளைப் புகுத்தி பலவிதமான அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்த வகையில் பூக்களால் செய்யப்படும் அணிகலன்கள் 'புளோரல் நகைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை மணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள். நிஜப் பூக்கள் மற்றும் காகிதம், பிளாஸ்டிக், துணியால் செய்யப்பட்ட பூக்களால் 'புளோரல் நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில இதோ.. 

Tags:    

மேலும் செய்திகள்