கண்ணைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள்

பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.

Update: 2022-09-18 01:30 GMT

ங்கத்தின் விலை அதிகரித்து வரும் இவ்வேளையில், பல பெண்களின் விருப்பமாக இருப்பது 1 கிராம் தங்க நகைகள். பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன. தங்க நகைகள் போலவே பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் கண்களைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த நகைகளுக்குச் சிறந்த மாற்றாகும். இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.

தினசரி அணியக்கூடிய எளிமையான வடிவமைப்பு முதல் மணப்பெண்களுக்கான ஆடம்பரமான டிசைன்கள் வரை, கம்மல், வளையல், செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், கொலுசு என அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில… 

Tags:    

மேலும் செய்திகள்