கிறிஸ்துமஸ் கலெக்சன்ஸ்

காகிதம், துணி, பருத்தி, பிளாஸ்டிக், உலோகங்கள் என அனைத்து வகையான பொருட்கள் கொண்டும் இந்த நகைகளை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

Update: 2022-12-25 01:30 GMT

ண்டிகைகள் புத்துணர்வையும், உற்சாகத்தையும் அளிப்பவை. ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கு ஏற்ற ஆடை, அணிகலன்கள் அணிவது மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அந்த வகையில் கண்களைக் கவரும் வண்ணங்கள், மணிகள், விளக்குகள், மரம், ஆடை என கிறிஸ்துமஸ் பண்டிகையின் அம்சங்கள் நகைகளாக வடிவமைக்கப்படுகின்றன.

 தினசரி உடுத்தும் ஆடைக்கு எளிதில் பொருந்தும் வகையில் இருப்பது இவற்றின் சிறப்பு. காகிதம், துணி, பருத்தி, பிளாஸ்டிக், உலோகங்கள் என அனைத்து வகையான பொருட்கள் கொண்டும் இந்த நகைகளை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அவற்றில் சில இங்கே…

Tags:    

மேலும் செய்திகள்