பெண்கள் விரும்பும் பாவாடைகள்
ஆரம்ப காலத்தில் பாரம்பரிய உடைகளுடன் மட்டுமே பொருந்தும் வகையில் இருந்த பாவாடைகள், இப்போது அனைத்து விதமான ஆடைகளுக்கும் மேட்ச் ஆகும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.;
பெண்களின் ஆடை உலகத்தில் தனி இடம் பெற்றவை 'பாவாடைகள்'. சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பலரும் விரும்பி அணியும் இந்த ஆடையில், காலத்துக்கு ஏற்றது போல பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் பாரம்பரிய உடைகளுடன் மட்டுமே பொருந்தும் வகையில் இருந்த பாவாடைகள், இப்போது அனைத்து விதமான ஆடைகளுக்கும் மேட்ச் ஆகும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எளிமையாகவும், ஸ்டைலாகவும், அணிவதற்கு வசதியாகவும் இருப்பது இந்த ஆடைகளின் தனிச்சிறப்பு. பாரம்பரிய மற்றும் மாடர்ன் உடைகளுக்கு அணியக்கூடிய விதவிதமான பாவாடை வகைகள் இதோ..